Ather 450S And 450X TAMIL Walkaround | Ghosty

2023-08-11 2

Ather 450s And 450X TAMIL Walkaround by Ghosty. ஏத்தர் நிறுவனம் தனது 450எஸ் என்ற குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பார்க்க எப்படி உள்ளது? இதன் பெர்ஃபாமென்ஸ் எப்படி இருக்கிறது? இதன் பேட்டரி, ரேஞ்ச் உள்ளிட்ட உங்களின் பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்குமான பதிலை இந்த வீடியோவில் காணலாம் வாருங்கள்.

#Ather450s450xMalayalamReview #Ather450s450xDesign #Ather450s450xChanges #Ather450s450xUpdates #Ather450s450xRange #Ather450s450xTopSpeed
~PR.156~